காணாமல் போனவர்கள்பற்றி விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடியில் சனிக்கிழமை (22) விசாரணைகளை ஆரம்பித்து, ஞாயிற்றுக் கிழமையுடன் நிறைவுற்றது.
இதன்போது காணாமல் போனவர்களின் உறவினர்கள், கண்ணீர் மல்க சாட்சியமளிப்பதனைப்பதனையும்,
இதில் சாட்சியமளிக்க வந்துள்ள மக்களில் ஒரு பகுதியினையும் படத்தில் காணலாம்.
0 Comments:
Post a Comment