16 Aug 2015

வற்றிப்போயுள்ள குளங்கள்.

SHARE

மட்டக்களப்பு மாட்டத்தில் தற்போது கடும் உஷ்னம் நிலவி வருகின்றது.

இந்நிலையில் போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் அமைந்துள்ள பெரியபோரதீவுக் பெரியகுளம், வெல்லாவெளிக்குளம், கோவில்போரதீவுக்குளம், மற்றும் பொறுகாமத்தில் அமைந்துள்ள குளங்கள் முற்றாக வற்றியுள்ளதனைப் படத்தில் காலணாம்.













SHARE

Author: verified_user

0 Comments: