உன்னிச்சைக் குளம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தினை மண்முனை மேற்குப்பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 15க்கும் மேற்பட்ட கிராம அபிவிருத்திச் சங்கங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், சிவர்களாகிய நாங்கள் நோய் நொடியின்றி வாழ நல்ல குடிநீர் தாருங்கள், நகரங்களில் வாழும் அதிகாரிகளே செல்வந்தர்களே உங்களது குழந்தைகள் போன்று எம்மையும் சற்றுச் சிந்தித்துப்பாருங்கள், வேண்டும் வேண்டும் குடிநீர் வேண்டும், அரசியல்வாதிகளை நம்பிப்பலனில்லை அதிகாரிகளே தண்ணீர் தாருங்கள், தீராத தாகத்திற்குத் தீர்வு வேண்டும், குடும்ப சுமையைத் தாங்கத் துடிக்கும் எங்களுக்கு தண்ணீர் சுமையுமா உள்ளிட்ட பல்வேறு கோசங்களை எழுப்பியதுடன் பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

0 Comments:
Post a Comment