மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு - பொலன்னறுவை பிரதான வீதியின் சத்துருக்கொண்டானில் சனிக்கிழமை அதிகாலை சிறிய ரக கென்டரொன்று குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments:
Post a Comment