8 Aug 2015

காரைதீவில் சம்பந்தன் தலைமையில் பிரச்சாரக் கூட்டம்

SHARE


அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு பிரதேசத்தில் நேற்று மாலை த.தே.கூட்டமைப்பின் பெரும் தலைவர் இரா சம்பந்தன் தலைமையில் பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்றது.
இப் பிரச்சாரக் கூட்டத்தில் மாவை சேனாதிராசா மற்றும் வேட்பாளர்கள் உரையாற்றுவதனையும் அதிதிகள், வாக்காளர்கள் அமர்ந்திருப்பதனையும், காணலாம்.
 
















SHARE

Author: verified_user

0 Comments: