அனுமதிப்பத்திரமின்றி கொண்டுசெல்லப்பட்ட ஒருதொகை வேப்பமரக் குற்றிகளுடன் டிராக்டர் வண்டியை மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று திங்கட்கிழமை கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் எதிர்வரும் 06ஆம் திகதி வழங்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments:
Post a Comment