அம்பாறை, சவளக்கடைப் பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை (20) நள்ளிரவு 12.00 மணியளவில் சூதாடிய எழு பேரை கைது செய்துள்ளதாக சவளக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.ஏ.எம். நஜிப் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment