18 Aug 2015

சம்மாந்துறை தேர்தல் தொகுதி ஐதேக வசம்

SHARE

திகாமடுல்லை மாவட்டம் சம்மாந்துறை தேர்தல் தொகுதியின் வாக்கெடுப்பு முடிவுகளின்படி ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெற்றுள்ளது. 

முடிவுகள் வருமாறு, 

ஐதேக - ​23,206

அஇமகா - 14,033

தமிழரசுக்கட்சி - 7,540

ஐமசுகூ - 6448
SHARE

Author: verified_user

0 Comments: