சட்டவிரோத கசிப்பு உற்பத்தியுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் இரண்டு பேரை திருகோணமலை, சம்பூர் பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, கசிப்பு உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் 30 ஆயிரம் லீற்றர்; கசாயம் மற்றும் ஏனைய உபகரணங்களையும் கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.
0 Comments:
Post a Comment