நீண்டகாலமாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுவந்ததாகக் கூறப்படும் ஒருவரை ஒன்றரை கிலோ கஞ்சாவுடன் திருகோணமலை, கந்தளாய் பிரதேசத்தில் சனிக்கிழமை (29) இரவு கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சந்தேக நபர் கஞ்சா வைத்திருப்பதாக தங்களுக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சோதனையிட்டு மறைத்துவைத்திருந்த நிலையில் கஞ்சாவை கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர.
0 Comments:
Post a Comment