இன்று பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலயத்திற்கு முன்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு தேசிய பட்டியல் மூலம் வழங்கப்பட உள்ள மேலதிக ஆசனத்தை அம்பாறை மாவட்ட கல்முனை தொகுதிக்குரிய வேட்பாளர் கென்றி மகேந்திரன்ற்கு வழங்க வேண்டும் என்று 21.08.2015 அன்று காலை 10.30 தொடக்கம் சுழற்சி முறையிலான சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர்.
இவ் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப்போரட்டத்தில் மாநகர சபை உறுப்பிணர்கள், மதகுருமார்கள் ,வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் ஈடுபட்டுக்கொண்டு இருக்கின்றனர்.
0 Comments:
Post a Comment