11 Aug 2015

பொதுத் தேர்தலுக்கு விசேட பாதுகாப்பு 705549 பொலிஸார் கடமையில்

SHARE
எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.


இதன் பிரகாரம்இ நாடு பூராகவும் 705549 பொலிஸார்இ தேர்தல் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ள அதே நேரம் 4825 பொலிஸ் அதிரடிப்படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
SHARE

Author: verified_user

0 Comments: