30 Aug 2015

களுதாவளை கடலில் 5000 கிலோவுக்கு அதிகமான நெத்தலி மீள்கள்…

SHARE

மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை கடற்கரையில் சனிக் கிழமை சுமார் 5000 கிலோவுக்கு மேற்பட்ட நெத்தலி மீன்கள் கரைவலையில் பிடிபட்டன.
இதன்போது, கரைவலை இழுப்பதையும், பிடிபட்ட நெத்தலி மீன்களில் ஒரு பகுதியினையும் படத்தில் காணலாம்.







SHARE

Author: verified_user

0 Comments: