பொதுத்தேர்தலுக்கான உத்தியோக பூர்வ வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 29 ம் திகதி விநியோகத்திற்காக தபால் திணைக்களத்திடம் கையளிக்கபடவுள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் எம் .மொஹமட் தெரிவித்தார்
.
ஒகஸ்ட் 10ம் திகதி வரை தபால் திணைக்களத்தால் வாக்காளர் அட்டைகள் வீடு வீடாகச் சென்று விநியோகிக்கப்படவுள்ளது .
ஒகஸ்ட்10ம் திகதி வரை அஞ்சல்மூலம் வாக்காளர் அட்டைகள் கிடைக்க பெறாதவர்கள் தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணங்களுடன் தமக்கான அஞ்சல்அலுவலகத்தில் வாக்காளர் அட்டைகள் பெற்றுக்கொள்ள முடியும்
0 Comments:
Post a Comment