திருகோணமலை மறைமாவட்ட ஆயர் வண. அன்ரனி நோயல் இம்மானுவெல் ஆண்டகையின் திருநிலைப்படுத்தல் நிகழ்வு நேற்றுகாலை (25) திருகோணமலையில் இடம்பெற்றது.
திருகோணமலை சூசையப்பர் கல்லூரி மைதானத்தில் இன்று காலை 7.30 மணியளவில் ஆரம்பமான இந்த நிகழ்வில், திருகோணமலை மறை மாவட்டத்தின் ஓய்வு பெறும் ஆயர் வண.கிங்ஸ்லி சுவாம்பிள்ளை, புதிய ஆயராக வண. அன்ரனி நோயல் இம்மானுவெல் ஆண்டகையை திருநிலைப்படுத்தினார்.
0 Comments:
Post a Comment