மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதார பிரிவுக்குட்பட்ட
களுவாஞ்சிகுடி பொதுச்சந்தை அண்டிய பகுதி, மற்றும் களுவாஞ்சிகுடி நகரிலும்,
பொது சுகாதரா பரிசோதர்கள் வியாழக்கிழமை (12) மேற்கொண்ட
சுற்றிவளைப்பின்போது பெருமனவான மனித பாவனைக்குதவாத உணவுப் பெருட்கள்
கைப்பற்றப் பட்டுள்ளன.
களுவாஞ்சிகுடி பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.கிருஷ்ணகுமாரின் வழிகாட்டலில் பொது சுகாதார மேற்பார்வை பரிசோதகர் கே.திருச்செல்வம் தலைமையிலான குழுவினர் இந்த நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது கலாவதியான மனித பாவனைக்குதவாத, சுமார் ஒருலெட்சம் ரூபாய் பெறுமதியான பிஸ்க்கட் வகைகள், குடிநீர் போத்தல்கள், பெருமளவான உணவுப் பெருட்களும் கைப்பற்றப் பட்டுள்ளதாகவும், கைப்பற்றப்பட்ட பெருட்களின் 6 கடை உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் களுவாஞ்சிகுடிப் பிரதேச பொது சுகாதார மேற்பார்வை பரிசோதகர் கே.திருச்செல்வம் தெரிவித்தார்.

0 Comments:
Post a Comment