மட்டக்களப்பு அதிகஸ்ரப்பட்ட பிரதேசமான எல்லைப்புற கிராமத்திலே பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்மண்டூர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இல்ல விளையாட்டுப்போட்டி 07.03.2015 அன்று வித்தியாலய அதிபர் க.பகீரதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக மட்டு பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ.பொன்.செல்வராசா மற்றும் கௌரவ பா.அரியநேத்திரன் அவர்களுடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கௌரவ கி.கிருஸ்ணபிள்ளை மற்றும் கௌரவ மா.நடராசா அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள். அதனுடன் கல்வி அதிகாரிகள் அதிபர்கள் பெற்றோர்கள் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.
0 Comments:
Post a Comment