கிழக்கு
மாகாண கல்வி பண்பாட்டு விளையாட்டு தகவல் தொழிநுட்பம் மீள்குடியேற்ற மற்றும்
புனரைமைப்பு அமைச்சர் சி.தண்டாயுதபாணி (09) தமது
அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட
பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர்
அகமட், விவசாய அமைச்சர் கே.துரைராஜசிங்கம். வீதி அபிவிருத்தி அமைச்சர்
ஆரியவதி கலப்பதி, திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
க.துரைரெட்ணசிங்கம், மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து
கொண்டார்கள்.
0 Comments:
Post a Comment