சர்வதேச மகளிர் தினத்தையொட்டி இலங்கை வங்கியின் ஏறாவூர் கிளையினால் நடாத்தப்பட்ட விஷேட வைபவத்தின்போது மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் சிந்தியா மார்ட்டின் “கான்தா ரன் கினும்” பெண்களுக்கான பொன் சேமிப்புக்கணக்கில் அதிக பணத்தினை வைப்பிலிட்டிருந்த பெண்களுக்கு அன்பளிப்புக்களை வழங்குவதையும் கிளை முகாமையாளர் திருமதி கே விவேகானந்தா அருகில் நிற்பதனையும் படத்தில் காணலாம்.
0 Comments:
Post a Comment