ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தைச் சேர்ந்த பொதுச் சுகாதார
பரிசோதகர்கள் பிரதான வீதியில் அமைந்துள்ள உணவகங்களில் திடீர் சோதனை
நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன்போது சுகாதாரத்திற்கு கேடான, சுகாதார விதிமுறைகளை மீறிச் செயற்பட்ட உணவகங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சுற்றிவளைப்பின் போது, மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற அழுகிய பழைய மரக்கறிகள், துர்நாற்றம் வீசக்கூடிய மீன்கள், பழைய பராட்டா ரொட்டிகள், பழைய கறிகள் என்பன கைப்பற்றப்பட்டன.

0 Comments:
Post a Comment