கிழக்கு
மாகாண வீதியபிவிருத்தி காணி மற்றும் காணியபிவிருத்தி போக்குவரத்து
அமைச்சர் ஆரியவதி கலப்பதி தமது கடமைகளை (09) தமது
அமைச்சில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட், மற்றும் வீதியபிவிருத்தியமைச்சரின் ஆதரவாளர்களும் இதில் கலந்து கொண்டார்கள்.
0 Comments:
Post a Comment