3 Mar 2015

30 இடங்களில் 4 தினங்கள் மின்வெட்டு

SHARE
இலங்கை மின்சார சபையின் திருத்தப்பணிகள் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை முதல் எதிர்வரும் 10 ம் திகதிவரை 4 நாட்கள் 30 இடங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மாவட்ட மின்அத்தியட்சகர் பணிமனை தெரிவித்துள்ளது.

நாளை (04) மகிழடித்தீவு பகுதி முழுவதும் 06 ஆம் திகதி வாழைச்சேனை, கறுவாக்கேணி, முறக்கொட்டான்சேனை, சந்திவெளி, கோரகளிமடு, கிரான் மற்றும் சித்தாண்டி பகுதிகளிலும் 07 ஆம் மணல்பிட்டி, பழுகாமம், முனைத்தீவு, அம்பிளாந்துறை, தாந்தாமலை, திக்கோடை, 40ம் கிராமம், முனைக்காடு, மகிழடித்தீவு, மண்டூர், பொறுகாமம், வெல்லாவெளி, பாலையடிவெட்டை, காக்காச்சிவெட்டை மற்றும் கோயில் போரதீவு பகுதிகளிலும் 10 ஆம் வலையிறவு, வவுணதீவு, ஈச்சந்தீவு, நாவற்காடு, சிறுவாமுனை, விளாவெட்டுவான் மற்றும் கரவெட்டி ஆகிய பகுதிகளிலும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
SHARE

Author: verified_user

0 Comments: