கல்முனை தமிழ்பிரிவு பிரதேச செயலத்தில் சுதந்திர தின நிகழ்வு ... by TM NEWS on 11:53 0 Comment SHARE (டிலாறா) 67வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்முனை தமிழ்பிரிவு பிரதேச செயலத்தில் பிரதேச செயலாளா் எஸ்.கே.லவனாதன் தேசிய கொடியினை ஏற்றிவைப்பதையும் உத்தியோகத்தா்கள் அருகில் நிற்பதையும் படத்தில் காணலாம்.
0 Comments:
Post a Comment