கடந்த அரசாங்கத்தினால் கிராமத்திற்கொரு வேலைத்திட்டத்திக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் பல மோசடிகள் இடம்பெற்றிருக்கின்றன. மக்களை ஏமாற்றி, மக்களின் பணத்தை குழிதோண்டிப் புதை;த காரணத்தினால்தான் சென்ற அரசாங்கம் தற்போது வீட்டிற்கு அனுப்பப் பட்டிருக்கின்றது.
கடந்த அரசாங்கத்தினால் பாடசாலைகளுக்குள்ளும், பாடசாலை நிகழ்வுகளிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு செல்லக்கூடாது என தடை செய்யப்பட்டிருந்தது. இது யாவரும் அறிந்த உண்மையாகும். ஆனால் எமக்கு அதற்குரிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கின்றது.
கடந்த அரசாங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல் வாதிகளை மக்கள் பிரதிநிதிகள் என்று கணிப்பிட வில்லை இந்த நிலமை மாறியிருக்கின்றது
என தமிழ் தேசிக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்துள்ளார்.
மட்.காக்காச்சிவட்டை விஷ்னு வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி செவ்வாக் கிழமை (24) மாலை வித்தியாலய அதிபர் எஸ்.தம்பிப்பிள்ளை தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்……….
கடந்த போரினால் எமது மக்கள் உயிர், உடமை, சொத்துக்கள், வாழ்வாதாரம், கல்வி நிலை உட்பட, அனைத்தையும் இழந்து நிற்கின்றோம்.
பல்லின சமூகம் வாழ்ந்து கொண்டிருக்கின்ன்ற இந்த நாட்டிலே நாங்கள் எப்பொழுதும் பொட்டிய மனப்பாங்குடன் வாழ் வேண்டிய சூழலில் இருக்கிறோம். அந்த போட்டி மனப்பாங்கு எமது அனைத்து விடையத்திலும் இரக்கவேண்டும். குறிப்பாக கல்வியிலே அதிகம் இருக்கவேண்டும். கல்விதான் ஒரு மனிதனை முழுமையாக்குகின்ற ஊடகமாகும்.
பிரித்தானிய ஆட்சிக் காலத்திலே தமிழர்கள் கொடிகட்டிப் பறந்தார்கள், அக்காலத்தில் 65 வீதமான பதவிகளைப் பெற்றிருந்தவர்கள் தமிழர்கள். ஆனால் தற்போது தமிழர்களின் நிலை என்ன என்பது தொடர்பில் சற்று ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
மட்டக்களப்பிலே கல்வி நிலை குறைந்து காணப்படுகின்றது. எனவே மாணவர்கள் மிகவும் விருப்புடனும் உந்து சக்தியுடனும் நன்று கவ்லி கற்கவேண்டும்.
இந்த நாட்டிலே இன்றும் உண்மையான சமாதானம் உருவாகவில்லை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு விரும்பியிருந்தால் மத்திய அரசிலே அமைச்சுப்பதவிகளை எடுத்திருக்கலாம். அதனை நாம் எடுக்கவில்லை எமது இலக்குகள் வேறுஆகும்.
அமைச்சுப் பதவிகளை ஏற்றால் அரசு விடுகின்ற பிளைகளையும், தப்புக்களையும். தட்டிக் கேட்க முடியாத அளவிற்கு மாற்றப்படுவோம். ஆனால் கிழக்கு மாகாணசபையில் அமைச்சுப் பதவிகளைப் பெறவுள்ளோம்.
அரசாங்கத்தை தட்டிக் கேட்கின்ற தருணம் தற்போது எற்பட்டிருக்கின்றது. எமது தமிழ் இளைஞர்கள் வெளி நாடுகளில் தொழில் புரிந்து விட:ட மீண்டும் நாடு திரும்பும:பொது கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப் படுகின்றார்கள்.
இந்த நாட்டிலே புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணப்படாத நிலையில் பயங்கரவாத தடச் சட்டம் அமுல்படுத்தப் பட்டுக்கொண்டே இருக்கின்றது. இந்த சட்டத்தைப் பயன்படுதி இன்றும் கைதுகள் இடம்பெறறுகின்றன. இதனை நாம் முற்றுமுழுதாகக் கண்டிக்கின்றோம். இவ்வாறான விடையங்கைளத் தட்டிக் கேட்பதற்றாகத்தான் மத்தியிலே அமைச்சுப் பதவிகளை எடுக்காமலிருக்கின்றோம்.
ஐ.நாவிலே கொண்டுவரப்பட இருந்த அறிக்கை பிற்போடப் பட்டுள்ளன இவை தப்பான விடையமாகும். இவைகளைத் தட்டிக்கேட்கின்றோம். இவைகளதை;திற்காகவும்தான் ஆட்சி மாற்றத்திற்கு வாக்களித்தோம். அதகாகத்தான் ராஜப்பசவை வீட்டுக்கு அனுப்பி வைத்தோம்.
ஐ.நாவிலே கொண்டுவரப்படுகின்ற போர்க்குற்ற விசாரணையில் எமது மக்களுக்கு நல்ல தீர்வு கிட்டும் என எதிர் பார்க்கின்றோம் என அவர் தெரிவித்தார்.

0 Comments:
Post a Comment