காத்தான்குடியில் டெங்கு அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தெரிவித்தார்.
காத்தான்குடி நகர சபை பிரிவில் கடந்த ஜனவரி
மாதம் முதலாம் திகதி தொடக்கம் (2.2.2015) திங்கட்கிழமை வரை 62 பேர்
டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் அதிகமானோர் 5 வயதுக்கும்
10 வயதுக்குமிடைப்பட்ட சிறுவர்கள் என அவர் தெரிவித்தார்.
(2.2.2015) திங்கட்கிழமை காலை
காத்தான்குடி சுகாதார அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போதே இந்த அவசர
நிலைமை பிரகடனம் செய்யப்பட்டு முடிவெடுக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment