மட்டக்களப்பு மாவட்ட அரச வெளிக்கள ஆண் உத்தியோகத்தர்களுக்கான தீர்வையற்ற
மோட்டார் சைக்கிள் வழங்கும் நிகழ்வு (02) மாவட்ட அரச அதிபர் பி.எஸ் எம்
சார்ளஸ் தலைமையில் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சமுர்த்தி மற்றும் வீடமைப்பு பிரதியமைச்சர்
எம்.எஸ்எஸ் அமீர் அலி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற
உறுப்பினர் பொன் செல்வராசா ஆகியோர் கலந்துகொண்டார்
ஐனாதிபதி மகிந்த ராஐபக்ஸ அரசாங்கத்தின்போது வழங்கப்படவிருந்த இம்மோட்டார்
சைக்கிள்கள் ஐனாதிபதி தேர்தல் காரணமாக பிற்போடப்பட்டு இருந்தமை
குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment