மட்டக்களப்பு - வாழைச்சேனைப் பகுதியில் பாடசாலை மாணவனொருவன் டெங்குக் காய்ச்சலினால் உயிரிழந்துள்ளார்.
நேற்று வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இவர் மரணமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இவர் பிறைந்துறைச்சேனை - பன்சலை குறுக்கு வீதியில் வசிக்கும் ஹயாத்து முஹம்மது றிஸ்பாத் ஆவார்.
குறித்த மாணவன் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments:
Post a Comment