மண்முனை
மேற்கு -வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவின் உன்னிச்சை ஆகிய சிறு
நீர்ப்பாசனத் திட்டங்கள் தொடர்பாக ஆராயும் கூட்டமொன்று இன்று (27) வணவுதீவு
பிரதேச செயலகத்தில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியது.
இதேவேளை- உறுகாமம், கித்துள் வௌ,
வெலிக்காகண்டி, சிற நீர்ப்பாசனத்திட்டங்களுக்கான கூட்டம் 2.30 மணிக்கு
ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்திலும் நடைபெறவுள்ளது.
மண்முனை தெற்கு மேற்கு பிரதேச
செயலகப்பிரிவிலுள்ள கடுக்காமுனை, புழுக்குணாவை, அடைச்சகல், ஆகிய
நீர்பாசனத்திட்டங்கள் தொடர்பில் நேற்று (26) மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை
கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
0 Comments:
Post a Comment