24 Feb 2015

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி வள்ளுவம் கல்வி நிலையம் நடாத்திய பரிகளிப்பு விழா

SHARE
- கமல் - 
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி வள்ளுவம் கல்வி நிலையம் நடாத்திய பரிசளிப்பு விழா அதன் தலைவர் த.சத்தியசீலன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது அதிதியாக கலந்து கொண்ட தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா மற்றும் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன் அவர்களும் மாணவர்களுக்கு பரிசில் வழங்கிவைப்பதையும் பரிசில் பெற்றமாணவர்களையும் நிகழ்வில் கலந்து கொண்டவர்களையும் படத்தில் காணலாம்.







SHARE

Author: verified_user

0 Comments: