கிழக்கு மாகாண சபையின் புதிய முதலமைச்சராக பதவி ஏற்ற ஹபீஸ் நசீர் அஹமட்டை ஏறாவூர் சமூகம் நேற்று பாராட்டி கௌரவித்தனர் ஏறாவூர் மண்ணில் பிறந்த முதலமைச்சரை ஊர்மக்களும், கல்விமான்களும், உலமாக்களும் இளைஞர் அமைப்புக்கள் என பலரும் அழைத்து வருவதை படத்தில் காணலாம்.
0 Comments:
Post a Comment