17 Feb 2015

மட்டக்களப்பு களுதாவளை மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி

SHARE
மட்டக்களப்பு களுதாவளை மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி அதிபர் சி.அலேசியஸ் தலைமையில் மிகவும் சிறப்பாக திங்கட் கிழமை நடைபெற்றது.

இதன்போது கலந்து கொண்ட அதிகளுக்கு  சின்னம் அணிவிப்பதையும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோட்டைக்கல்விப் பணிப்பாளர் வி.திரவியராஜா அவர்கள் பதக்கம் அணிவிப்பதையும் மாணவர்கள்; அணிநடை, உடற்பயிற்சி காண்காட்சி என்பனவற்றில் சிறப்பாக ஈடுபட்டதனையும் அலங்கரிக்கப்பட் இல்லத்தினையும் படத்தில் காணலாம்.













SHARE

Author: verified_user

0 Comments: