12 Feb 2015

ஆரையம்பதி ஆலயத்தில் திருட்டு

SHARE
ஆரையம்பதி செல்வாநகர் கிழக்கு பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் உண்டியல் உடைக்கப்பட்டுகொள்ளை இடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் கடந்த திங்கட்கிழமை இரவு இடம் பெற்றுள்ளது.முறைப்பாட்டையடுத்து கோயிலுக்குச் சென்றுபொலிசார் விசாரனை நடத்தினர்.
SHARE

Author: verified_user

0 Comments: