- கமல்-
இலங்கையின் 67 வது சுதந்திரதினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு -களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் கடைகளில் தேசியக் கொடிகள் என்று மில்லாதவாறு காட்சிபடுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டதனையும், மக்கள் ஆர்வத்துடன் கொள்வனவு செய்வதனையும் கடைகளில் தேசியக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதனையும் படங்களில் காணலாம்.
0 Comments:
Post a Comment