11 ஆவது
உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பித்து
மார்ச் மாதம் 29 ஆம் திகதி வரையில் அவுஸ்ரேலியா மற்றும் நியூசிலாந்தில்
நடைபெறவுள்ளது. இதற்கென இலங்கையணி அனைத்து துறைகளிலும் சமநிலையை
வெளிப்படுத்தும் வகையில் வீரர்களை தெரிவுசெய்து தரப்படுத்தியுள்ளது.
அவ்வகையில் 15 வீரர்களது பெயர் தரப்படுத்தலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
லகிரு திரிமன்னே (உப தலைவர்) - துடுப்பாட்டம்
மஹேல ஜயவர்த்தன - துடுப்பாட்டம்
குமார் சங்கக்காரா - விக்கெட் காப்பாளர்
திலகரட்ண டில்ஷான் - அனைத்தாட்டம்
திஸார பெரேரா - அனைத்தாட்டம்
நுவான் குலசேகர - பந்து வீச்சு
லசித் மலிங்க - பந்து வீச்சு
தம்மிக பிரசாத் - பந்து வீச்சு
ரங்கண ஹேரத் - பந்து வீச்சு
சசித்ர சேனநாயக்க -அனைத்தாட்டம்
ஜீவன் மென்டிஸ் - அனைத்தாட்டம்
டினேஸ் சந்திமால் - விக்கெட் காப்பாளர்
சுரங்க லக்மால் - பந்து வீச்சு
டிமுத் கருணாரத்ன - துடுப்பாட்டம்.
0 Comments:
Post a Comment