மின்சார சபையின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவிருப்பதால் மட்டக்களப்பு
மாவட்டத்தின் பல பகுதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதன்படி 2015.02.16ம் திகதி 09.00 மணி முதல் 17.00 மணி வரை, சேற்றுக்குடா, திமிலதீவு, வீச்சுக்கல்முனை மற்றும் புதூர் ஆகிய பகுதிகளில் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் மட்டக்களப்பு மாவட்ட மின் அத்தியட்சகர் பணிமனை தெரிவித்துள்ளது.
மேலும் 2015.02.19 திகதி 09.00 மணி முதல் 17.00 மணி வரை, சேற்றுக்குடா, திமிலதீவு, வீச்சுக்கல்முனை மற்றும் புதூர் ஆகிய பகுதிகளிலும், 2015.02.20ம் திகதி 09.00 மணி முதல் 17.00 மணி வரை, கல்லடி, நொச்சிமுனை, நாவற்குடா மற்றும் மஞ்சந்தொடுவாய் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்படும்.
அத்துடன் 2015.02.21ம் திகதி 09.00 மணி முதல் 17.00 மணி வரை, களுவாஞ்சிக்குடி, ஒந்தாச்சிமடம், கோட்டைக்கல்லாறு, பெரியகல்லாறு மற்றும் பெரியநீலாவணை ஆகிய பகுதிகளில் மின்வெட்டு அமுலில் இருக்கும் என மட்டக்களப்பு மாவட்ட மின் அத்தியட்சகர் பணிமனை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

0 Comments:
Post a Comment