கிழக்கு மாகாண சபையின் புதிய முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் நாளை செவ்வாய் கிழமை (10) காலை 8 மணிக்கு திருகோணமலையிலுள்ள கிழக்கு மகாணசபைக் கட்டடத்தில் அமைந்துள்ள முதலமை;சர் காரியாலயத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொள்ளவுள்ளதாக முதலமைச்சரின் ஊடக இணைப்பாளர் ஏ.எம்.மௌசூம் தெரிவித்தார்.
இந்நிலையில் நாளையதினம் கிழக்கு மாகாணசபை அமர்வும் கூடவுள்ளது.
கடந்த 6 ஆம் திகதி கிழக்கு கமாகாண அளுனர் ஒஸ்ரின் பெர்னாண்டோ முன்னிலையில் கிகை;குமாகாண புதிழய முதலமைச்சராக ஹாபிஸ் நஸீர் அஹமட் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment