திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயகப்பிரிவுக்கு உற்பட்ட நாகராஜாவளவு கிராமத்திற்கான ஒரு தொகுதி கனனி உபகரணங்களை கிழக்கு மாகாணசபையின் உறுப்பினர் ஜெ.ஜெனார்தனன் நேற்று 01.02.2015 அன்று வழங்கி வைத்தார்.
இக்கிராமத்தில் உள்ள கிராம அபிவிருத்திச் சங்கத்தின் வேண்டகோளுக்கு இனங்க இக்கிராமத்தில் இயங்கி வரும் மாணவர் மன்ற மாணவர்களின் கனனி அறிவை வளர்க்கும் நோக்கில் இந்த கனனித் தொகுதி வழங்கி வைக்கபட்டது.
இந்நிகழ்விற்கு திருகோணமலை நகரசபை உறுப்பினர் வ.கோகுல்ராஜ் மற்றும் சமூக வாழ்வு ஒன்றிய செயலாளர் வ.ராஜ்குமார் பொருளாளர் கா.கிருஸ்ணக்குமார் அகியோர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment