4 Feb 2015

களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற 67 வது சுதந்திர தின நிகழ்வுகள்.

SHARE
- கமல்- 

இலங்கையின் 67 வது சுதந்திர தினம் இன்று(04) கொண்டாடப்படுகின்ற இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அரச காரிரியாலயங்களிலும் தனியார் இடங்களிலும் தேசியக் கொடி ஏற்றி சுதந்திர தினம் அனுஸ்ட்டிக்கப்பட்டது. அந்த வகையில் மண்முனை தென் எருவில் பற்று  பிரதேச செயலகம். மற்றும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை போன்றவற்றில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வுகளை இங்கு காணலாம்.

மண்முனை தென் எருவில் பற்று  பிரதேச செயலகத்தில்……



களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில்….








SHARE

Author: verified_user

0 Comments: