17 Jan 2015

NEW LIFE திருச்சபையின் உதவும் கரங்களினால் அம்பாறையில் 1000 குடும்பங்களுக்கு உலர்உணவுப் பொருள் வழங்கி வைப்பு.

SHARE
(ரெட்ணம்)

கொழும்பு NEW LIFE திருச்சபையின் உதவும் கரங்களினால் அம்பாறை மாவட்டத்தில் உள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1000 குடும்பங்களுக்கு நேற்று உலர்உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது. 

இதில் திருச்சபையின் போதகர் சணா ராஜபக்ஸ மற்றும் அவர்களின் ஊழியர்களும் அம்பாறை மாவட்டத்தின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஞா.கிருஸ்ணபிள்ளை மற்றும் மா.நடராசா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இவ் உலர்உணவுப்பொருட்கள் நிந்தவூர் அட்டப்பளம் விநாயகபுரம் தங்கவேலாயுதபுரம் கஞ்சிகுடியாறு ஆகிய கிராமங்களுக்கு வழங்கப்பட்டது.


















SHARE

Author: verified_user

0 Comments: