7வது ஜனாதிபதி தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட தபால் மூல வாக்களிப்பில் மைத்திரி பால சிறிசேன 5211 வாக்குகளால் முன்னிலையில் உள்ளார்.
மைத்திரிபால சிறிசேன - 6816 - 80.55%
மகிந்த ராஜபக்ஷ - 1605- 18.97%
பதிவு செய்யப்பட்டது - 8815
அளிக்கப்பட்டது - 8562
நிராகரிக்கப்பட்டது - 100
0 Comments:
Post a Comment