16 Jan 2015

தைப் பொங்கல் தினத்தில் முதியோர்களுக்கு ஆடைகள் வழங்கி வைப்பு.

SHARE
- கமல் -

கிழக்கு மாகாகணசபை உறுப்பினர் ஞா.கிருஷ்ணபிள்ளை,
தைப் பொங்கல் தினமான நேற்றயதினம் வியாழக்கிழமை (15) களுவாஞ்சிகுடி  நந்தவனம் முதியோர் இல்லத்திற்கு நேரில் சென்று அங்குள்ள முதியவர்களுக்கு தைப் பொங்கல் வாழ்த்துக்களைத் தொரிவித்ததோடு, முதியோர்களின் நலன்களையும், விசாரித்துள்ளார்.


இதன்போது களுவாஞ்சிகுடி நந்தவனம், முதியோர் இல்லத்தில் தங்கியிருக்கின்ற 15 முதியோர்களுக்கும், புத்தாடைகளையும் மேற்படி மாகாகணசபை உறுப்பினர் வழங்கி வைத்தார்.






SHARE

Author: verified_user

0 Comments: