16 Jan 2015

ஸ்ரீசுக தலைவர் மைத்திரி, எதிர்கட்சித் தலைவர் நிமல், எதிர்கட்சி பிரதம கொரடா ஜோன்

SHARE
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புதிய தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவராக நிமல் சிறிபாலடி சில்வாவும் எதிர்கட்சி பிரதம கொரடாவாக ஜோன் செனவிரத்னவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் இன்று (16) இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய செயற்குழு உறுப்பினர் சரத்குமார குணரத்ன அத தெரணவிடம் தெரிவித்தார்
SHARE

Author: verified_user

0 Comments: