1 Jan 2015

மைக் ஹஸ்சிக்கு தோனி ஆதரவு

SHARE
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பிளேட்சர் பதவி காலம் உலக கிண்ணப் போட்டி வரை இருக்கிறது. அதன் பிறகு இந்திய அணி புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படுகிறார்.

இந்த நிலையில் அவுஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக் ஹஸ்சியை பயிற்சியாளராக நியமிக்க தோனி ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மைக் ஹஸ்சி விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
SHARE

Author: verified_user

0 Comments: