இந்தியாவுக்கு
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை வௌிவிவகார அமைச்சர் மங்கள
சமரவீர இன்று (19) இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து
கலந்துரையாடியுள்ளார்.
இவர்கள் இருவருக்கும் இடையிலான உரையாடல்
இன்று புதுடில்லியிலுள்ள பிரதமர் நரேந்திர மோடியின் உத்தியோகபூர்வ
இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
0 Comments:
Post a Comment