ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேனவின் ஊடகப்பணிப்பாளராக சமிந்த சிறிமல்வத்த
நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தனக்குரிய நியமனக்கடிதத்தை ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
சுமார் எட்டு வருட காலமாக ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேனவுடன் செயல்பட்ட இவர். பாடசாலை படிப்பை முடித்த பின்னரே
மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்தி கட்சியின் இளைஞர்
அணியின் உப செயலாளராகவும் இருந்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேன பதவி வகித்த பல்வேறு அமைச்சுக்களின் இணை செயலாளராகவும் இவர் கடமையாற்றியுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன பதவி வகித்த பல்வேறு அமைச்சுக்களின் இணை செயலாளராகவும் இவர் கடமையாற்றியுள்ளார்.
0 Comments:
Post a Comment