19 Jan 2015

புதிய ஜனாதிபதி தலைமையிலான பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு செவ்வாயன்று

SHARE
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தின் பாராளுமன்ற முதலாவது அமர்வு எதிர்வரும் செவ்வாய்கிழமை (20) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, சர்வகட்சி அரசாங்கம்  தனது பெரும்பான்மையை நிரூபிக்கும்.
SHARE

Author: verified_user

0 Comments: