5 Jan 2015

மாவட்ட ரீதியில் வாக்குகளை எண்ணும் மத்திய நிலையங்களாக செயல்படும் பாடசாலைகள்

SHARE
ஜனாதிபதி தேர்தலின் போது மாவட்ட ரீதியில் வாக்குகளை எண்ணும் மத்திய நிலையங்களாக தெரிவு செய்யப்பட்டுள்ள பாடசாலைகளின் பெயர் விபரங்களை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
இதன்படி கீழ் குறிப்பிடப்படும்படும் பாடசாலைளில் வாக்குகள் எண்ணப்படவுள்ளன.

அந்த பாடசாலைகளின் பெயர்கள் வருமாறு:-

கெபழும்பு மாவட்டம் - றோயல் கல்லூரி டி.எஸ் சேனாநாயக்க கல்லூரி
கம்பஹா மாவட்டம் - பத்தளகெதர வித்யாலோக வித்தியாலம்
களுத்தறை மாவட்டம்- தெதியவல மியூசியஸ் வித்தியாலயம்
கண்டி மாவட்டம்- சில்வெஸ்டர் கல்லூரி ஹேமா மாலி பாலிகா வித்தியாலம்
மாத்தளை மாவட்டம்- கிறிஸ்தேவ வித்தியாலயம்
நுவரெலிய மாவட்டம்- காமினி தேசிய பாடசாலை
காலி மாவட்டம்- இருதய கன்னியர் மடம்
மாத்தறை மாவட்டம்- சுஜாதா பாலிகா வித்தியாலயம்
ஹம்பந்தோட்டை மாவட்டம்- சுவி தேசிய பாடசாலை
யாழ்ப்பாணம் மாவட்டம்- யாழ் மத்திய மகா வித்தியாலயம்
முல்லைத்தீவு மாவட்டம்- முல்லைத்தீவு மகா வித்தியாலயம்
மட்டக்களப்பு மாவட்டம் - மட்டக்களப்பு இந்து மகா வித்தியாலயம்
திருகோணமலை மாவட்டம் -விபுலானந்தா மகா வித்தஜயாலயம்
குருநாகல் மாவட்டம் - மலியதேவ ஆண்கள் பாடசாலை –சேர் ஜோன் கொத்தலாவல மகா வித்தியாலயம்
புத்தளம் மாவட்டம்- ஸெய்னம்ப் மகளிர் வித்தியாலயம்- புனித எண்ரூ மகா வித்தியாலயம்
அனுராதபுரம் மாவட்டம் அனுராதபுரம் மத்திய மகா வித்தியாலயம்
பதுளை மாவட்டம் - பதுளை மத்திய மகா வித்தியாலயம்
மொனராகலை மாவட்டம்- மொனராகலை ரோயல் கல்லூரி
கேகாலை மாவட்டம்- கேகாலை பாலிகா வித்தியாலயம்- சுவர்ண ஜயந்தி மகா வித்தியாலயம்
இந்த பாடசாலைகள் அனைத்தும் ஜனவரி 7ஆம் திகதி மூடப்பட்டு ஜனவரி 12ஆம் திகதியே மீண்டும் திறக்கப்படும் என அமைச்சு மேலும் தெரிவிக்கின்றது.(nl)
SHARE

Author: verified_user

0 Comments: