திருப்பழுகாமத்தின் முதன்மைக்கழகமான சூட்டிங்ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் பொதுக்கூட்டம். எதிர்வரும் 01.02.2015ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பல்தேவைக்கட்டடத்தில் பி.ப.4.00 மணிக்கு தலைவர் கி.கோவிந்தராசா அவர்களின் தலைமையில் இடம்பெற உள்ளது.
இக்கூட்டத்திற்கு கழக உறுப்பினர்கள் கழகத்தின் நலன்விரும்பிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் கலந்து கொண்டு ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கி எதிர்காலதிட்டங்களுக்கு கரம்கொடுத்து பலம்சேர்க்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றார்.
-தலைவர்-
0 Comments:
Post a Comment