மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி புதிதாக அமையவுள்ள அமைச்சரவையில் எந்தவித அமைச்சுப் பதவிகளும் வேண்டும் என்று நாம் இதுவரையில் கோரவில்லை ஆனால் மாவட்டத்தின் அபிவிருத்தி பற்றி பல கோரிக்கைகளை எமது தலையைகத்திடம், முன்வைத்துள்ளோம்.
என ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்ளப்பு மாவட்ட அமைப்பாளர் அ.சசிதரன் தெரிவித்துள்ளார்.
நேற்று சனிக்கிழமை (10) மாலை மேற்படி சசிதரனின் இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சன்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்…..
ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட செயற்குழு மாவட்ட ரீதியில் துரிதமாகச் செயற்படவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட செயற்குழுவை பிழவு படுத்தும் நோக்கில் எமது கட்சியில் அங்கத்துவம் இல்லாதோரால் செய்ற்பாடுகள் சில முன்னெடுக்கப் பட்டுள்ளதாக அறிகின்றோம்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு பிரச்சாரங்களை முன்னெடுப்பதற்காக வேண்டி செங்கலடியைச் சேர்ந்த க.மோகன், தேர்தல் இணைப்பாளராக மாத்திரம் நியமிக்கப்பட்டாரே தவிர அவர் எமது ஐக்கியதேசியக் கட்சியின் செய்ற்பாடுகளை முன்னெடுப்பதற்கு அல்ல செங்கலடி க.மோகன் என்பவர் அவருடன் சிலரை இணைத்துக் கொண்டு எமது ஐக்கிய தேசியக் கட்சிக்கு இழுக்கு ஏற்படும் வகையில் செயற்பட்டு வருகின்றார்கள். எனவே க.மோகனுக்கும் எமது ஐக்கிய தெசியக் கட்சியின் மட்டக்களப்பு நிரவாகத்திற்கும் எந்த வித தொடர்பும் இல்லை.
செங்கலடி க.மோகனுக்கு ஜனாதிபதி தேர்தலுக்காக வேண்டி தேர்தல் இணைப்பாளர் என்றுதான் எமது தலைமையகத்தினால் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்துவிட்டது அவருடைய நியனமும் முடிவுறுத்தப் பட்டுள்ளது.
ஆனால் தற்போது செங்கலடி க.மோகன் அவர்தான் ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எனவும், அவருடைய தலைமையில்தான் முடிவுகள் எடுக்கப் படுவதாகவும், கூறிக் கொண்டு வருவதாகவும் அறிகின்றோம்.
கடந்த 8 ஆம் திகதி வரைக்கும் தேர்தல் இணைப்பாளர் என்ற முறையில் எமது கட்சியின் தலமைப் பீடத்திற்குக் கட்டுப்பட்டு செங்கலடி க.மோகனுடன் இணைந்து நாங்கள் செயற்பட்டு இந்த தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்தோம். 8 ஆம் திகததிக்குப் பின்னர் அவருக்கும் எமக்கும் எந்த வித தொடர்பும் கிடையாது. எனவே அவர் ஐக்கிய தேசிய் கட்சியின் பெயரைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
தொடர்ந்தும் செங்கலடி க.மோகன் ஐக்கிய தேசியக் கட்சியின் பெயரைப் பயன்படுத்தி செயற்பட்டால் அது எமது கட்சிக்கு பாரிய இழுக்காகவும் அமைந்துவிடும். எனவே கௌரவமான முறையில் க.மோகன் எமது கட்சியின் செயரை பயன்படுத்துவரைத் தவிர்துக் கொள்ள வேண்டும். என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.
க.மோகனுகுக்கும் ஐக்கியதேசிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நிருவாகத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளரும் இல்லை என்பதை மட்டக்களப்பு தலைமையகப் பொலிசாலுக்கும், மாவட்ட அரச நிருவாகத்திற்கும் தெரிவிக்கவுள்ளோம்.
ஐக்கிய தேசிக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக அ.சசிதரன், காத்தான்குடி பகுதிக்கு பாறுப்பாக ஏ.எல்.அனிஸ் மற்றும், வி.ரி.முபாறக், ஏறாவூர் பகுதிக்கு பொறுப்பாக ஏ.உல்.கியாஸ், மற்றும், எ.உம்.யமீல், ஓட்டமாவடிப் பகுதிக்கு பொறுப்பாக எல்.புர்க்கான், வாழைச்சேனைப் பகுதிக்கு பொறுப்பாக சபீக்கா, கல்குடா பிரிவுக்கு பொறுப்பாக எம்.மாசிலாமனி, ஆ.ஜெகன், எம்.ஸ்ரீகாந் மற்றும் வி.காழிதாஸ், மட்டக்களப்பு நகர் பகுதிக்குப் பொறுப்பாக கே.வாசன், வவுணதீவு பகுதிக்குபொறுப்பாக எஸ்.சங்கர், பட்டிருப்பு தொகுதிக்கு ந.சத்தியசீலன் ஆகியோர்கள்தான் எமது கட்சியினால் நியமிக்கப்பட்டு இயங்கி வருகின்றார்கள் இவர்களைவிட ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நிருவாகத்தில் யாரும் இல்லை. என்பதையும் இத்தால் தெரியப் படுத்துகின்றோம்.
நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் எமக்கு பூரண வெற்றி கிடைத்துள்ளது. வாக்களித்த அனைத்து மக்களுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட செயற்குழு உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது. தேர்தல் காலத்தில் எமது செய்திகளை வெளியீடு செய்து எமக்கு பக்க பலமாக இருந்த ஊடகங்களுக்கும், தேர்தல் ஆணையாளருக்கும், பொலிசாருக்கும், தேர்தலுக்கு ஒத்துழைப்பு வழங்கிய ஏனைய அரசியற் கட்சிகளுக்கும், ஏனைய சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பிருக்கும் எமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
கடந்த 20 வருடகாலமாக இலங்கையில் நாங்கள் ஆட்சியில் இல்லாமல் இருந்து வந்தள்ளோம். தற்போது மக்கள் மாற்றத்தை உருவாக்கியுள்ளார்கள். தற்போது மக்கள் எம்மைத் தேடி வருகின்றார்கள். மட்டக்களப்பிலிருந்த காடையர்கள் அனைவரும் இந்த தேர்தல் முடிவோடு மாவட்டத்தை விட்டு ஓடிவிட்டார்கள்.

பிரதான வாய்க்கால்களுக்கு கொங்கிறீட் இடுதல், கிழக்குப் பல்கலைக் கழகத்தில் பொறியியல் பீடத்தை நிறுவதல், வாழைச்சேனை காகித ஆலையினை புணரமைப்பு செய்து இயங்கச் செய்தல். மாவட்டதிலுள்ள 28000 விதவைகளுக்கு, வாழ்வாதார ரீதியாக உதவுதல், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அங்கவீனர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல், போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். இவையமைத்திற்கும் எமக்கு உதவுவதாக எமது தலைமை ஒப்புக் கொண்டுள்ளது. என மேலும் தெரிவித்தார்.

0 Comments:
Post a Comment