தற்போது இந்த நாட்டிலே ஒரு ஜனநாயக ஆட்சி மலர்ந்திருக்கின்றது. ஜனநாயகத்தைக் கொண்டு நடாத்தக்கூடிய ஒரு புதிய அதிபர் தெரிவாகியிருக்கின்றார். என நாங்கள் கருதுகின்றோம். அதனால் அந்த புதிய அதிபரை நாங்கள் நம்புகின்றோம்.
இலங்கையிலே புரையோடிப் போயிருக்கும், தேசியப் பிரச்சனையான இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்பதற்காக சிறுபான்மையின மக்களின் அமூக வாக்குகளால் இலங்கையின் புதிய அதிபர் வெற்றி பெற்றிருக்கின்றார். என்பதை இலங்கை நாடு மாத்திரமின்றி சர்வதேசமே உன்னிப்பாக அவதானித்து வருக்கின்றது.
என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மண்டூர் அக்கடமியின் வருடாந்த பரிசழிப்பு விழா சனிக்கிழமை மாலை(24) மண்டூரில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்.
மக்களுக்குச் சேவை செய்வதற்காக உயிரை துச்சமென நினைத்து எமது மக்களுக்காக வேண்டி போராட்டத்திற்குச் சென்ற என்னை 25 வயதில் நாடாளுமன்றத்திற்கு ஒரு போராளியாக அனுப்பி வைத்த பெருமை இந்த மட்டக்களப்பு மாவட்ட மக்களையே சாரும். இடைப்பட்ட சில காலம் நாட்டில் ஏற்பட்ட சூழ் நிலை காரணமாக நாட்டை விட்டு வெளியே வாழ வேண்டிய சூழ் நிலை காணப்பட்டது. தற்போது மீண்டும் எமது தாய் மண்ணுக்கு வந்து மக்கள் சேவை செய்வதற்கு மீண்டும் மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளேன்.
எமது சமுதாயம் கடந்த கால ஆயுத மற்றும் அகிசைப் பேராட்டங்களினால், கல்வி, உயிர்கள், உடமைகள் போன்ற பலவற்றை இழந்து நிற்கின்றது.
இழந்த உயிர்களைவிட ஏனையவைகளை மீட்டெடுக்க வேண்டுமாக இருந்தால் நாம் கல்விக்கு மன்னுரிமை வழங்க வேண்டும். அதற்காக வேண்டி எமது எதிர் கால சந்த்தியினைரை கல்வியில் சிறந்த முறையில் வளர்தொடப்போமாக இருந்தால் கடந்த காலங்களில் இழந்தவைகளைப் பெறுவதில் கஷ்ட்டங்கள் இருக்காது.
அந்த வகையில் எமது பிரதேசத்தில் கல்வியினை சிறந்த முறையில் வளர்தெடுப்பதற்காக வேண்டி பல அரசியல்வாதிகள் பெரும் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
தம்மிழ் தேசியக் கூட்மைப்பைப் பொறுத்த வரையில் ஆசைகளுக்கு அடிபணியாமைல், அபிவிருத்தி எமக்குத் தேவைதான், எமது மக்கள் சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கும்போது, அவ்வாறான அபிவிருதிகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
இந்த நாட்டிலே கடந்த 10 ஆண்டு காலம் வடகிழக்குப் பிரதேசம் எவ்வாறான நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தது என்பதை எமது மக்கள் நன்கு அறிவார்கள். கொத்துக் குண்டுகளுக்கும், பீரேங்கிக் குண்டுகளுக்கும் உட்பட்டு எமது மக்கள் பலியானார்கள்.
ஆனால் தற்போது இந்த நாட்டிலே ஒரு ஜனநாயக ஆட்சி மலர்ந்திருக்கின்றது. ஜனநாயகத்தைக் கொண்டு நடாத்தக்கூடிய ஒரு புதிய அதிபர் தெரிவாகியிருக்கின்றார். என நாங்கள் கருதுகின்றோம். அதனால் அந்த புதிய அதிபரை நாங்கள் நம்புகின்றோம்.
இலங்கையிலே புரையோடிப் போயிருக்கும், தேசியப் பிரச்சனையான இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்பதற்காக சிறுபான்மையின மக்களின் அமூக வாக்குகளால் இலங்கையின் புதிய அதிபர் வெற்றி பெற்றிருக்கின்றார். என்பதை இலங்கை நாடு மாத்திரமின்றி சர்வதேசமே உன்னிப்பாக அவதானித்துருக்கின்றது.
தற்போதைய நிலையில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இலங்கை இராணுவத்தினராலும், பொரும்பான்மையின மக்களாலும், தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. கடந்த கால போராட்ட காலத்தில் உயிரைத்தியாம் செய்த எத்தனையோ இளைஞர்கள் சிறையில் வாடிக்கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறு சிறையில்வாடும் இளைஞர்களை விடுவிக்க வேண்டும் என நாம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம்,
சிறையிலுள்ளவர்களின் விபரங்களை அரசு எம்மிடம் கோரியுள்ளது, மிகவிரைவில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப் படுவார்கள் என நாம் எதிர் பார்க்கின்றோம்.
இந்த நாட்டிலே ஒரு ஜனநாயக ஆட்சியைக் கொண்டு வந்த நாங்கள், எங்களை நாங்கள் ஆளும், ஒரு சுயாட்சி ஏற்படும் எனவும் நாங்கள் எதிர் பார்க்கின்றோம்.
கடந்த கால ஆட்சியிலிருந்ததை விட தற்போது எமது மக்கள் ஓரளவு மூச்சுவிட ஆரம்பித்துள்ளார்கள்.
தற்போது கிழக்கு மாகாணசபை ஆட்சியிலே ஒரு கலக்கம் தொங்கு நிலையும் ஏற்பட்டுள்ளது. “தமிழன் ஆண்ட பிரதேசம் மீண்டும் ஒரு முறை ஆழ்வதற்கு வந்திருக்கின்றது” கிழக்கு மாகாண சபையிலே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு 11 ஆசனங்களும், முஸ்லிம் காங்கிரசிற்கு 7 ஆசனங்களும், ஐக்கிய தேசிக் கட்சிக்கு 4 ஆசனங்களும், பொதுசன ஐக்கிய முன்னனிக்கு 10 ஆசனங்களும், கடந்த காலத்தில் பொதுசன ஐக்கிய முன்னணி ஆட்சியினை நடாத்தினாலும், தற்போது ஆட்சி எதிரணிக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
2012 ஆம் அண்டு கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நடைபெற்றவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசிடம் கிழக்கில் ஆட்சி அமைப்பதற்கு கோரிக்கை விடுத்தார். அப்போதிருந்த அரசாங்கத்திலிருந்து வெளியேறாமல் அரசுடன் இணைந்து ஆட்சி அமைத்துவிட்டு, எம்மை எதிர்க் கட்சி வரிசையிலே அமர வைத்தார்கள்.
அந்த தேர்தலில் 10000 வாக்குகள் மேலும் கிடைத்திருந்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரசிடம் கெஞ்சவேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.
கிழக்கிலே 40 வீதம் இருக்கும் தமிழ் மக்களின் பிரதி நிதி ஒருவர்தான் முதலமைச்சராக இருக்க வேண்டும் இதனை நாம் ஒருபோதும் விடடுக்கொண்டுக்க முடியாது. தற்போதைய நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புத்தான் முதலமைச்சர் பதவியையயும், மேலும் சில அமைச்சுப் பதவிகளையும், பெற்று ஏனைய கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியமைக்க வேண்டும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு காலா காலமாக எதிர் கட்சியிலே இருந்து கொண்டு எமது மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. என அவர் மேலும் தெரிவித்தார்.

0 Comments:
Post a Comment